\"வேண்டாம்.. இல்லையென்றால் நிலைமை மோசமாகும்..\" உலக நாடுகளை ஓப்பனாக எச்சரிக்கும் அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் நிலையில், அதிபர் புதின் இது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த பிப், 24ஆம் தேதி அதிபர் புதின் உத்தரவின்படி ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது

from Oneindia - thatsTamil https://ift.tt/1sKdAQC
via IFTTT

No comments:

Post a Comment