25 வயதான வைஷாலி யுக்ரேனில் உள்ள இவானோ பிரான்கிவஸ்க் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். ஆனால் அவருக்கு ஒரு அரசியல் அடையாளமும் உண்டு. ஹர்தோய் மாவட்டத்தின் விகாஸ் தொகுதியின் சாண்டியில் உள்ள தேரா புர்சௌலி கிராம ஊராட்சித் தலைவராகவும் அவர் உள்ளார். அதாவது, இவர் யுக்ரேனில் எம்பிபிஎஸ் படிக்கும் ஒரு பெண் ஊராட்சித் தலைவர்.
from Oneindia - thatsTamil https://ift.tt/GAlnKed
via IFTTT
No comments:
Post a Comment