\"பூனை கண்ணை மூடிக் கொண்டால்\"?.. புதின் போட்ட ஆர்டர்.. திமிறிய ஃபேஸ்புக்.. மொத்தமாக செக் வைத்த ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, கடந்த சில நாள்களாகவே தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்து வருகின்றன... அந்த வகையில், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் அணுகலை தடுத்திட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. காரணம், உக்ரைனைவிட

from Oneindia - thatsTamil https://ift.tt/IHWYeP6
via IFTTT

No comments:

Post a Comment