உக்ரைன் நாட்டிலுள்ள மாடி வீடுகளில் \"மர்ம அடையாளங்கள்..\" என்ன நடக்கிறது?

கீவ்: உக்ரைனில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீது மர்ம அடையாளங்கள் உள்ளன. இதனடிப்படையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்பதால் வீடுகளின் மாடியில் அடையாளங்கள் எதுவும் இருந்தால் அழிக்கும்படி உக்ரைன் அரசு அறிவுறுத்துள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்ய ராணுவம் ஏவுகணை, குண்டு வீச்சு நடத்துகிறது. மேலும் பீரங்கி வண்டிகளில் பயணித்து ராணுவ வீரர்கள் தரைவழி

from Oneindia - thatsTamil https://ift.tt/Kgz03BD
via IFTTT

No comments:

Post a Comment