மதுரை சித்திரை திருவிழா: நாளை கொடியேற்றம், 14ல் திருக்கல்யாணம் - 16ல் கள்ளழகர் எழுந்தருளல்

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நாளைய தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. 14ஆம் தேதி திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும். 16ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/4axduh9
via IFTTT

No comments:

Post a Comment