மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 16ஆம் தேதி நிகழ்கிறது. 17ஆம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். புதுப்பொலிவுடன் காட்சி தரும் நூற்றாண்டு பழமையான தேனூர் மண்டபத்தில் 62 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/VN6bCPS
via IFTTT
No comments:
Post a Comment