மதுரை: சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சமான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. மதுரையில் இன்று முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சி ஆட்சி நடைபெறும் என்பது ஐதீகம். நாளை மறுநாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. உலகப்புகழ் பெற்ற சித்திரைத்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/l4Df2wa
via IFTTT
No comments:
Post a Comment