"இளையராஜாவை மற்றவர்கள் இசைஞானியாக புரிந்து கொண்டிருந்தாலும் ஒடுக்கப்பட்ட சமூகம் தங்களின் சொந்தமாக புரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ஆதிதிராவிட மக்கள் எங்களில் ஒருவர் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் பாஜக அங்கே கை வைக்கிறது," என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள மண்ணாடிப்பட்டு கிராமத்தில் அம்பேத்கர் உருவச்
from Oneindia - thatsTamil https://ift.tt/ZhN0Vu9
via IFTTT
No comments:
Post a Comment