கீவ்: ‛‛உக்ரைன் மக்கள் மோசமான சூழலை சந்தித்து வருகின்றனர். போரை முடித்து கொள்ளலாம். பேச்சுவார்த்தைக்கு நான் தயார்'' என உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி 2 மாதம் ஆகிவிட்டது. ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக
from Oneindia - thatsTamil https://ift.tt/ZY98M6O
via IFTTT
No comments:
Post a Comment