பெய்ஜிங்: சீனாவில் பொருளாதார ரீதியாக மிக முக்கிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகருக்குச் சீனா அரசு ராணுவத்தை அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ்- கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளைப் புரட்டிப்போட்ட ஒன்றாக இதுவே உள்ளது. இதனால் வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்து நாடுகளும் கடுமையாகப்
from Oneindia - thatsTamil https://ift.tt/poExy9T
via IFTTT
No comments:
Post a Comment