மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்...12ல் மீனாட்சி பட்டாபிஷேகம் 14ல் திருக்கல்யாணம்

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 12ஆம் தேதியும் 14ஆம் தேதி திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/TSwkgpq
via IFTTT

No comments:

Post a Comment