ஜெனிவா: உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷியா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி படையெடுக்கத் தொடங்கிய ரஷியா, பல கட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது. விடாமல் தாக்குதல்களை நடத்தினாலும் உக்ரைன் தலைநகர் கீவை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை. ரஷ்யா-உக்ரைன்
from Oneindia - thatsTamil https://ift.tt/Oqvoaws
via IFTTT
No comments:
Post a Comment