மதுரை: வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வரப்போகிறார் கள்ளழகர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வைகையில் இறங்க வரும் கள்ளழகரை வரவேற்க மதுரைவாசிகள் தயாராகி வருகின்றனர். மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் சிகர நிகழ்வாக மண்டூக முனிவருக்கு மோட்சம்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/CbeSiaG
via IFTTT
No comments:
Post a Comment