ஒரு இன்ச் பார்டரை தாண்டினாலும்.. பேரழிவு உங்களுக்குத்தான்.. தென் கொரியாவை அதிர வைத்த கிம்மின் சகோதரி

பியாங்கியாங்: வடகொரியா மீது தென் கொரியா ராணுவ நடவடிக்கையை எடுத்தால் அணு ஆயுதங்களை கொண்டு வடகொரியா கடுமையாக தாக்கும் என அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனினும் உலக நாடுகளின் அறிவுரைகளையும் எதிர்ப்பையும் மீறி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை

from Oneindia - thatsTamil https://ift.tt/YnVz1Qh
via IFTTT

No comments:

Post a Comment