பெய்ஜிங்: உலகெங்கும் சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை குறித்து மற்றொரு பகார் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனா சமீப ஆண்டுகளாகவே இந்தியா தொடங்கி அண்டை நாடுகளிடம் தொடர்ந்து அத்துமீறியே வருகிறது. அதுமட்டுமின்றி தெற்கு சீன கடலையும் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. தெற்கு சீன கடல் என்பது சர்வதேச வணிகத்திற்கு முக்கியமான ஒன்றாகும்.
from Oneindia - thatsTamil https://ift.tt/hPCMK3e
via IFTTT
No comments:
Post a Comment