லூதியானா: பஞ்சாப்பில் தனது இரு மகள்களை பலாத்காரம் செய்ததாக தந்தையை போலீஸார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்த இளைஞர். இவருக்கு மனைவியும் 10 மற்றும் 15 வயதுகளில் இரு மகள்களும் 6 வயதில் ஒரு மகனும் உள்ளார்கள். இந்த நிலையில் இவரது மனைவி ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் லூதியானா
from Oneindia - thatsTamil https://ift.tt/byX5qPL
via IFTTT
No comments:
Post a Comment