குஜராத்: காந்திநகரில் உள்ள குஜராத்தின் பழைய தலைமை செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 27 ஆண்டுகால ஊழல் ஆதாரங்கள் எரிக்க பாஜக அரசே தீ வைத்திருக்கலாம் காங்கிரஸ் சந்தேகம் கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலைநகர் காந்திநகரில் உள்ள குஜராத் மாநில பழைய
from Oneindia - thatsTamil https://ift.tt/KB1E2R5
via IFTTT
No comments:
Post a Comment