லடாக்: இந்திய முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலியைபோல் ஆக வேண்டும் என்ற கனவுடன் அசத்தலாக கிரிக்கெட் விளையாடும் லடாக்கை சேர்ந்த பள்ளி மாணவி மக்சூமாவின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என பல மதங்கள் இருந்தாலும் இந்தியாவில் பலரால் விரும்பப்படும் பொதுவான மதமாக இருப்பது கிரிக்கெட். விளையாட்டை
from Oneindia - thatsTamil https://ift.tt/ANsaGUP
via IFTTT
No comments:
Post a Comment