ஞானவாபி மசூதி வழக்கு: சிவலிங்கத்தின் காலம் குறித்து ஆய்வு செய்ய கோரி இந்து அமைப்பு மனு தள்ளுபடி!

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் போன்ற உருவத்தின் கால வயதை கார்பன் டேட்டிங் மூலம் ஆய்வு செய்ய கோரிய இந்து அமைப்பின் மனுவை வாரணாசி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது. வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி முதன் முதலாக 1991-ம் ஆண்டு வழக்கு

from Oneindia - thatsTamil https://ift.tt/WvEX2DJ
via IFTTT

No comments:

Post a Comment