பழனி: தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி இந்து விரோத அரசு என்றும், இந்து என்ற வார்த்தையையே உபயோகிக்க கூடாது என்றும் சொல்லும் நபர்களை வளர்த்து வரும் ஆட்சி என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வருகை தந்தார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/fNnSBo2
via IFTTT
No comments:
Post a Comment