ஜம்மு: ஜம்மு நகரத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் பீர் விற்பனை செய்வதற்கு ஆளுநர் அனுமதித்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் 3 ஆண்டுகளுக்கு முன்பு தனி மாநிலமாக இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ம் நடைமுறையில் இருந்தது. ஆனால் மத்திய பாஜக அரசு 2019-ம் ஆண்டு
from Oneindia - thatsTamil https://ift.tt/rAZB4YX
via IFTTT
No comments:
Post a Comment