ஆக்ரோஷமாக பேசிய ஜி ஜின்பிங்.. நடுவில் வந்த தொந்தரவு! டக்குன அவர் செஞ்ச காரியம்! கிளம்பிய விவாதம்

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் மாநாட்டில் பேசிக் கொண்டு இருக்கும் போது ஜி ஜின்பிங் செய்த சிறு காரியம் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. அண்டை நாடான சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறையே இருக்கிறது. அங்குப் பல ஆண்டுகளாகவே அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக அங்குத் தேர்தல் முறையும் இல்லை. ஐந்து

from Oneindia - thatsTamil https://ift.tt/5LGPn8b
via IFTTT

No comments:

Post a Comment