செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நீர் நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட கோயில்லை இடிக்க சென்ற அதிகாரிகளுக்கு 3 நாள்களில் சமாதி ஆகிவிடுவார்கள் என வேண்டி சாமி சிலைகளுக்கு பெண் சாமியாடி ஒருவர் சாபமிட்டதால் பரபரப்பு எழுந்தது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்துள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் கடந்த சில ஆண்டுகளாக காளி கோயில் அமைத்து
from Oneindia - thatsTamil https://ift.tt/VvdUcTM
via IFTTT
No comments:
Post a Comment