\"ஆனா இது புதுசா இருக்குண்ணே\".. அடிபம்பை அடிச்சா தண்ணீருக்கு பதில் சாராயம்.. போலீஸார் அதிர்ச்சி

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அடிபம்பை அடித்தால் தண்ணீருக்கு பதிலாக சாராயம் கொட்டுவதை பார்த்து போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த நூதன ஐடியாவை கொண்டு கள்ளச்சாராயம் விற்று வந்த கும்பலை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இதுபோல வேறு எங்கெல்லாம் சாராய அடிபம்பை கள்ளச்சாராய கும்பல் நிறுவியிருக்கிறது என்பது குறித்த விசாரணயைில் போலீஸார்

from Oneindia - thatsTamil https://ift.tt/9YL8QVw
via IFTTT

No comments:

Post a Comment