நாசாவின் \"டார்ட்\" மிஷன் வெற்றி.. 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில்.. துல்லியமாக நகர்த்தப்பட்ட விண்கல்!

கலிபோர்னியா: விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி இருந்தது. இந்த டார்க் மிஷன் முழுமையான வெற்றியை அடைந்துவிட்டதாக நாசா அறிவித்து உள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி அந்த டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் துல்லியமாக விண்கல்லில் மோதி வெற்றிபெற்றது. இதன் மூலம் அந்த விண்கல் எதிர்பார்த்தபடி

from Oneindia - thatsTamil https://ift.tt/B1dU09S
via IFTTT

No comments:

Post a Comment