காந்திநகர்: குஜராத் மாநில தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் தனது மனைவிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா வாக்கு சேகரித்து வெளியிட்ட போஸ்டரில் இந்திய அணியின் சீருடையுடன் இருக்கும் அவரது புகைப்படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வரும் டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில்
from Oneindia - thatsTamil https://ift.tt/xNupZHM
via IFTTT
No comments:
Post a Comment