காந்திநகர்: குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி, தங்களின் வாக்கு வங்கியை பாதிக்காது என்றும் கருத்துக்கணிப்புகளை கடந்து காங்கிரஸ் வெற்றிக்கொடி நாட்டும் எனவும் அக்கட்சியின் குஜராத் தேர்தல் பார்வையாளராக உள்ள 'மிலிந்த் தியோரா' நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது பெரிய கட்சியாக ஆம் ஆத்மி களமிறங்கி இருப்பது காங்கிரஸின் இந்த
from Oneindia - thatsTamil https://ift.tt/NVeDMKQ
via IFTTT
No comments:
Post a Comment