அஸ்வினி: எதிலும் உடனடியாக முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பரணி: தொழிலை வலுப்படுத்த வலுவான முயற்சி எடுப்பீர்கள். கார்த்திகை: எதிர்பார்த்த பதவி உயர்வு இடர்பாடுகளைத் தாண்டி கிடைக்கும். ரோகிணி: அயராத வேலையால் அரசுத் துறையில் நல்ல பெயர் எடுப்பீர்கள். மிருகசீரிடம்: நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். திருவாதிரை: தக்க நேரத்தில் நண்பர்கள் பக்கபலமாகத் திகழ்வார்கள்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/HBeQbwt
via IFTTT
No comments:
Post a Comment