நெல்லை: நடுசென்டர் என்பதில் நடு என்பதும் ஒன்றுதான் சென்டர் என்பதும் ஒன்றுதான் என்று தமிழ்நாடு விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். நெல்லை மாநகரத்தில் தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திருநெல்வேலி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EpTrN4i
via IFTTT
No comments:
Post a Comment