சென்னை: சுபகிருது வருடம் தை மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 23.1.2023 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.01 மணி வரை பிரதமை. பின்னர் இரவு 10.46 வரை துவிதியை. பின்பு திரிதியை.இன்று அதிகாலை 05.24 மணி வரை திருவோணம். பின்னர் அவிட்டம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/FZpLjV7
via IFTTT
No comments:
Post a Comment