காந்தி நகர்: பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு தங்க சிலை தொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அப்படியே தகதகவென ஜொலிக்கும் இந்த தங்க சிலை பார்வையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் தான் அந்த தங்க சிலை பற்றிய பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது குஜராத் தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yNbCWws
via IFTTT
No comments:
Post a Comment