அமெரிக்கா மீண்டும் பயங்கரம்: வடக்கு கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

கலிபோர்னியா: அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முதியவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் வடக்கு கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் 9 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹோட்டல்கள், பள்ளிகூடங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இத்தகைய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gUYICWJ
via IFTTT

No comments:

Post a Comment