ம.பி. போபால் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா- தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு!

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார். போபால் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா பெல் கேரீர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் வாழும் அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைகக் கூடிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/G6MFWVj
via IFTTT

No comments:

Post a Comment