ஸ்ரீநகர்: கடந்த செப்டம்பரில் தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரை நேற்று ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி முதல் முறையாக இந்த யாத்திரையில் 'ஜெர்க்கின்' அணிந்து பயணித்துள்ளார். இத்தனை நாட்கள் வெறும் டிசர்டில் பயணித்தது பேசுபொருளான நிலையில் தற்போது அவர் 'ஜெர்க்கின்' அணிந்திருப்பதும் பாஜகவினரிடையே பேசுபொருளாகியுள்ளது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கட்சியிலிருந்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ewb9NOT
via IFTTT
No comments:
Post a Comment