அமெரிக்காவில் களைகட்டிய பொங்கல் விழா.. சென்டரல் வேலியில் கோலாகல கொண்டாட்டம்

கலிபோர்னியா: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தை திருநாள், தமிழர் திருநாள், என அழைக்கப்படும் இந்த பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாடுகளில் வசித்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/OEXBUkC
via IFTTT

No comments:

Post a Comment