காந்திநகர்: பசுவின் கோமியம் பல தீராத நோய்களை குணப்படுத்தும். வீடுகளில் மாட்டு சாணம் பயன்படுத்துவது கதிரியக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் என அறிவியல்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது என்று குஜராத் மாநில செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சமீர் வினோத் சந்திரா வியாஸ் கூறினார். பசு மாடுகள் கடத்தல் வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியபோது நீதிபதி இந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FgM1aOU
via IFTTT
No comments:
Post a Comment