நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்து வரலாறு படைத்தனர். இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஐயப்பன் கோவிலில் வழிபடும் தைரியம் அவர்களுக்கு கிடைத்தது. சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை என்ற பல நூற்றாண்டுகால பாரம்பரியத்தை மீறி, பிந்து அம்மிணியும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/DVcRliN
via IFTTT
No comments:
Post a Comment