லடாக்கில் இனிதான் சீனாவின் அத்துமீறல் ஆரம்பிக்கப் போகுது.. பிரதமருக்கு சென்ற ரிப்போர்ட்!

லே : லடாக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு சீனாவின் அத்துமீறல்களும், தாக்குதலும் இனிதான் நடைபெறப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பல்வேறு உளவுத் தகவல்களின் அடிப்படையிலும், நேரடி கள ஆய்வு மேற்கொண்டதன் பேரில் லடாக் போலீசார் இந்த அறிக்கையை தயாரித்து, அண்மையில் நடைபெற்ற காவல்துறை உயரதிகாரிகள் மாநாட்டில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/nGmMdeu
via IFTTT

No comments:

Post a Comment