முராதாபாத் : உத்தர பிரதேச மாநிலம் முராதாபாத்தில் உள்ள இந்துக் கல்லூரி மாணவிகள் சிலர் பர்தா அணிந்ததால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நுழைவுவாயிலிலேயே பர்தாவை அகற்றுமாறு கூறப்பட்டதால் இஸ்லாமிய மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் வந்து சமாதானம் செய்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/B76WUQ2
via IFTTT
No comments:
Post a Comment