சிவன் கோயிலில் உயிருடன் நண்டுகளை காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்! இதென்ன புதுசா இருக்கே? என்ன காரணம்?

சூரத்: குஜராத்தில் உள்ள ராம்நாத் சிவா கேலா கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாகச் செலுததி வழிபடுகிறார்கள். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ளது ராம்நாத் சிவ் கேலா எனும் சிவன் கோயில். இது பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருடன் இருக்கும் நண்டுகளை காணிக்கையாக அளிப்பது வழக்கம். ஆண்டுதோறும் ஜனவரி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4owMlE1
via IFTTT

No comments:

Post a Comment