திரிபுராவில் ஒன்று அல்ல..நான்கு எதிரிகளை போராடி ஜெயிக்க வேண்டிய வாழ்வா சாவா நிலைமையில் பாஜக!

அகர்தலா: திரிபுராவில் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பாஜக தற்போது நடைபெற உள்ள தேர்தலில் அத்தனை எளிதாக வெல்ல முடியாது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. திரிபுராவில் திரும்பிய திசையெங்கும் பாஜக எதிர்ப்பு கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. திரிபுரா மாநிலம் இடதுசாரிகளின் மேற்கு வங்கம், கேரளா போல ஒரு செங்கோட்டையாக இருந்தது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/d32qbWo
via IFTTT

No comments:

Post a Comment