\"துண்டா\" போச்சு.. கணவனை இறுக்கி பிடித்து நாக்கை கடித்து துப்பிய பெண்.. ஏன் தெரியுமா? விஷயமே அங்கேதான்

கான்பூர்: உபியில் நடந்த ஒருசம்பவத்தை கேள்விப்பட்டு அம்மாநில மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டும் இருக்கிறார்கள்.. என்ன நடந்தது? 2 வருடங்களுக்கு முன்பு, டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது.. ரன்ஹோலா என்ற பகுதியை சேர்ந்தவர் கரண்.. 22 வயதான இந்த இளைஞர் ஒரு தெருக்கூத்து கலைஞர்... மனைவி பெயர் காஜல்..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/mltX2OC
via IFTTT

No comments:

Post a Comment