அங்காரா: துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இதில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். EMSC-ன் அறிவிப்புப்படி நேற்று இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்குள்ள 'கோய்' நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2epzEGb
via IFTTT
No comments:
Post a Comment