தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி! உதயநிதி போட்ட முக்கிய ஒப்பந்தம்!

புவனேஸ்வர்: தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்குவதற்கு வழி வகுக்கும் வகையில் ஒடிசாவில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும், இந்த ஒப்பந்தமானது இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும் , மேம்படுத்துவதற்கும் வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Yxaj7lU
via IFTTT

No comments:

Post a Comment