வெலிங்டன்: நியூசிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற விமானம் ஒன்று பாதியிலேயே திருப்பி விடப்பட்ட நிலையில் 16 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கியிருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக நீளமான விமான பயணங்களில் நியூசிலாந்து டூ நியூயார்க்கும் ஒன்று. சுமார் 15 ஆயிரம் கி.மீ இடைவெளி கொண்ட இந்த பயணம் 18-21 மணி நேரம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZkpriIQ
via IFTTT
No comments:
Post a Comment