\"தொடரும் மர்மம்..\" டாப் ராணுவ அதிகாரி தற்கொலை! வாயை திறக்க மறுக்கும் புதின்! ரஷ்யாவில் நடப்பது என்ன

மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யா பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் டாப் ராணுவ தலைகள் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இப்போது புதின் அதிபராக உள்ளது அனைவருக்கும் தெரியும். ரஷ்யா ஜனநாயக நாடு என்று சொல்லப்பட்டாலும் கூட அங்கு பெயரளவுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். புதின் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ID5oTCh
via IFTTT

No comments:

Post a Comment