அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தனது மகளின் கைகளை பிடித்தவாறு தந்தை ஒருவர் இரவு பகலாக மீட்பு படையினருக்காக காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக லேசான நில அடுக்களை கொண்ட மண்டலங்களில் துருக்கியும் ஒன்று. இந்த மண்டலங்களில் நில அதிர்வு ஏற்படுமாயின்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4E6gm7o
via IFTTT
No comments:
Post a Comment