ஜெய்பூர்: ராஜஸ்தானில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்ற உரையை வாசித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ot9r4wh
via IFTTT
No comments:
Post a Comment