அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் ஒரே கட்டமாக 60 சட்ட சபை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சட்ட சபை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HFqfKS0
via IFTTT
No comments:
Post a Comment