அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் ஒரே கட்டமாக 60 சட்ட சபை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.. இதையடுத்து, திரிபுராவை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்ற ஆர்வம் கிளம்பி உள்ளது. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அப்போதிருந்தே எதிர்பார்ப்புகள் எகிறி விட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VU5aW6F
via IFTTT
No comments:
Post a Comment